Category: மதுரை

தக்காளி விலை ₹80 ஆக சரிவு.

மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…

மதுரை செல்லும் முதல்வர்!

மதுரை ஜூலை, 15 மதுரையில் ரூ.206 கோடி ரூபாயில் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இன்று பகல் 11:30 மணிக்கு விமான மூலம் மதுரை செல்லும் முதல்வர் மாலை 5 மணிக்கு…

விஜய்யோடு கைகோர்க்கும் சீமான்.

மதுரை ஜூலை, 2 நடிகர் விஜய்யோடு சேர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை காலி செய்வேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால், திமுக – அதிமுகவிற்கு ஆபத்து இல்லை;…

மதுரை மெட்ரோ ரயில் ஜூலை 15ல் திட்ட அறிக்கை.

மதுரை ஜூன், 28 மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90…

மாணவ, மாணவிகளின் கின்னஸ் உலக சாதனை.

மதுரை மே, 8 மதுரை மாவட்டம் பரவையில் கின்னஸ் உலக சாதனைக்காக, மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறே நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் இருநூறு சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பரவை…

மதுரை சித்திரைத் திருவிழாவில் சோகம்.

மதுரை மே, 6 சித்திரை திருவிழாவில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். கூட்ட நெரிசல், வழிப்பறி கும்பலின் தாக்குதல் போன்றவற்றால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எம்.கே புரத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், விளாச்சேரியை…

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று.

மதுரை மே, 2 மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன் தினம்…

‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ அரசாணை வெளியீடு.

மதுரை ஏப்ரல், 29 தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வரும் ஜூன் மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு இந் நூலகம் வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. சென்னையில்…

SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம்

மதுரை ஏப்ரல், 18 மதுரையில் நேற்று SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் முஹம்மது நஸ்ருதீன்…

தெற்கு ரயில்வேக்கு இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில்.

மதுரை ஏப்ரல், 14 தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ஒதுக்கி உள்ளது ரயில்வே வாரியம். முற்றிலும் இந்திய தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட…