Category: மதுரை

திமுக முன்னாள் மதுரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் எஸ்டிபி ஐ கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பு.

மதுரை பிப், 19 மதுரையில் திமுக முன்னாள் மதுரை மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபி யின் மகள் பிரியதர்ஷினி – யோகேஷ் சக்திவேல் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்…

மது புகைப்பிடித்தல் இல்லாத கிராமம்.

மதுரை பிப், 7 மது, புகைப்பிடித்தல் இல்லாத ஒரு கிராமம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் 450 ஆண்டுகளுக்கு மேல் மது புகைப்பழக்ங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3000…

எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது.

மதுரை ஜன, 28 கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் ஜாதி,சமய பேதமின்றி இறந்த உடல்களை அடக்கம் செய்து மானுடம் காக்கும் மனிதநேய சேவையாற்றிய எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் கோபால்…

சதுரங்க வேட்டை படப்பாணியில் ஏமாற்றும் முதல்வர்.

மதுரை ஜன, 27 ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதி தமிழ் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்யவில்லை என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார். மதுரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக என்றாலே ஏமாற்றும் கட்சி…

மதுரை மாவட்டத்தில் புதிய ஆணையர் பொறுப்பு.

மதுரை ஜன, 24 மதுரை மாவட்ட புதிய ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார். அவரை SDPI கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மதுரை மண்டல செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு…

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு.

மதுரை ஜன, 18 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த…

திமுகவில் மீண்டும் இணைகிறார் மு.க.அழகிரி.

மதுரை ஜன, 17 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மூக்கா அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

மதுரை ஜன, 17 மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டு உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டைக் காணஅமைச்சர்கள் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர்…

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு.

மதுரை ஜன, 15 மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இதற்காக ஆயிரம் காளைகள் மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு வேலைகள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவையும்…

மதுரையின் தலைவர் காலமானார்.

மதுரை ஜன, 13 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணராக…