மதுரை பிப், 19
மதுரையில் திமுக முன்னாள் மதுரை மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்
திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபி யின் மகள் பிரியதர்ஷினி – யோகேஷ் சக்திவேல் திருமண விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன்
மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், SDTU தொழிற்சங்கத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர்,
மதுரை வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான்,
மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் நெல் பேட்டை சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.