Category: சென்னை

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை மார்ச், 22 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலை, கெனால் ரோடு, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் இன்று நண்பகல் 12 முதல் இரவு 10:00…

தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிப்பு.

சென்னை மார்ச், 22 தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமை செயலக அலுவலர்களும் இயங்காது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

போக்குவரத்து விதிமீறல். 7 கோடி அபராதம்.

சென்னை மார்ச், 21 சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய புகாரில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சரியாக எட்டு வாரங்களில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக…

தமிழக பட்ஜெட்டை வரவேற்றுள்ள கமல்ஹாசன்.

சென்னை மார்ச், 21 தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம்…

மார்ச் 28ல் காங்கிரஸ் நடைப்பயணம்.

சென்னை மார்ச், 20 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் மார்ச் 28 ம் தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நடைபயணம்…

பாஜக தான் நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

சென்னை மார்ச், 20 பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும்…

கோவில்களிலும் தீண்டாமை உள்ளது.

சென்னை மார்ச், 20 இன்னும் தீண்டாமை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருவதாக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். தீண்டாமை கொடுமையால் இன்னும் சிலர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவது மறுக்கப்படுகிறது. இதில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தீண்டாமை உள்ளது…

மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு.

சென்னை மார்ச், 20 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் நாளை தொடங்குகிறது. இதில் மின் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின்…

சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு பெவிலியன்கள் இன்று திறப்பு.

சென்னை மார்ச், 17 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்கள் இன்று திறக்கப்படுகிறது. இரண்டில் ஒன்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர்…

தமிழ்நாட்டில் குறைந்து வரும் காய்ச்சல்.

சென்னை மார்ச், 17 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதை எடுத்து அரசு சார்பில் பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்று நோய் தடுப்பு துறை மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த முகாம் மூலமாக கடந்த…