Category: சென்னை

காலை உணவு திட்டத்தால் பயன் பெரும் உதயநிதி.

சென்னை மார்ச், 17 பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் தானும் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அவர் முதல்வரின் காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இதனால்…

மாஸ்க் அணிய வலியுறுத்தல்.

சென்னை மார்ச், 16 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஐ கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொரோனா…

மக்களவையில் டி.ஆர். பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்.

சென்னை மார்ச், 14 ஆன்லைன் சூதாட்டம் மசோதா தொடர்பாக விவாதம் கோரி மக்களவையில் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். முன்னதாக இது குறித்து திமுக சார்பில் மனு அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை மார்ச், 14 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க…

பேனா சின்னம் வரவேற்கத்தக்கது.

சென்னை பிப், 11 இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது பற்றிய அவர், தமிழின தலைவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ,தமிழ் கலை இலக்கியத்தை…

2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

சென்னை பிப், 8 டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள நிலையில் தினமும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் மழை வந்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்…

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை பிப், 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ்…

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை பிப், 6 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், காலி பணியிடங்கள்- 1,105, வயது 21 முதல் 37, கல்வி தகுதி -டிகிரி, தேர்வு- எழுத்து…

பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இதை செய்ய முடியாது.

சென்னை பிப், 6 பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ஆகும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும். இந்நிலையில் பான் ஆதார இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என…

ஐந்து நாள் பயணமாக ஜப்பான் செல்லும் அமைச்சர்.

சென்னை பிப், 6 புற்றுநோய் சிகிச்சை நெறிமுறைகள் பற்றி அறிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் சுகாதார செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்ல உள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர், மா. சுப்பிரமணியன் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை…