நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் இன்று அறிமுகம்.
அகமதாபாத் செப், 16 நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை புஜ்-அகமதாபாத் இடையே பிரதமர் மோடி என்று தொடங்கி வைக்கிறார். 100 முதல் 250 கிலோ மீட்டர் தூரமுள்ள நகரங்களை இணைக்கும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகளுடன்…
