Spread the love

புதுடெல்லி செப், 3

பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தபோது ₹3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது 97.96% திரும்ப பெற்றதாகவும் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 19 ஆர் பி ஐ அலுவலகங்களில் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *