ஆந்திரா செஃப், 2
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலும் வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரு மாநில முதல்வர்களையும் மத்திய அமைச்சர் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.