புதுடெல்லி செப், 3
டெல்லியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாகாலாந்து ஆளுநர் இல். கணேசன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் தனக்கு பிறகு வந்த பலர் பெரிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிப்பதை சுட்டிக்காட்டி தனக்கும் பெரிய மாநில ஆளுநர் பதவி அளிக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட அமித் ஷா இல. கணேசன் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.