Category: மாநில செய்திகள்

11-வது நாளாக தொடரும் மீட்பு பணி.

உத்தராகண்ட் நவ, 22 உத்தராகண்டில் உத்தரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இரவு பகலாக 11 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. தொழிலாளர்கள்…

ஒன்பதாவது நாளாக தொடரும் மீட்பு பணி.

உத்தராகண்டம் நவ, 20 உத்ராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பார்க்காட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை…

டெல்லி விரைந்தார் ஆளுநர்.

புதுடெல்லி நவ, 20 தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் பேரவையில் நிறைவேற்றியது. அதோடு நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி டெல்லி பயணம்…

ஹலால் தரப் பொருட்கள் விற்க தடை விதிப்பு. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கப்படுமா???

உத்திரப் பிரதேசம் நவ, 19 உத்திரப்பிரதேசத்தில் ஹலால் தர சான்று பெற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி விநியோகம் விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறி செயல்படும் தனிநபர்கள் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும்…

அயோத்திக்கு பயணம்.

கர்நாடகா நவ, 19 தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு…

நாளை இந்தியாவுக்கு முக்கியமான நாள்.

அகமதாபாத் நவ, 18 அகமதாபாத் 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நாளை உதயமாகப் போகிறது. போட்டியை காண பிரதமர் திரை பிரபலங்கள்…

உலகக் கோப்பை இறுதிப் போட்டி.

அகமதாபாத் நவ, 17 2023 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன இரு அணிகளுமே 2003 உலகக்கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள்…

தேர்தல் பத்திரங்கள் பற்றிய விபரங்கள் சமர்ப்பிப்பு.

புதுடெல்லி நவ, 15 தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நன்கொடை அளித்த நபர், நிறுவனங்களின் விபரங்கள்,…

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.

அகமதாபாத் நவ, 14 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று வெளியானது. நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டிக்காக தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்…

வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா!

பெங்களூரு நவ, 12 இந்தியா-நெதர்லாந்து இடையிலான உலக கோப்பை லீக் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. கடைசி லீக்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். சின்னச்சாமி மைதானத்தில் இப்போட்டிக்காக இரு அணிகளும், தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. நடந்து…