Category: மாநில செய்திகள்

கார்-லாரி மோதி விபத்து.

மகாராஷ்டிரா நவ, 27 மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள மண் மந்த் யோகா சாலையில் கண்டைனர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரில்…

வேண்டாம் விபரீதம். மோடி வேண்டுகோள்.

கர்நாடகா நவ, 27 ஐந்து மாநில தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக தெலுங்கானாவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று…

டி20 கருணை காட்டுவாரா வருண பகவான்.

திருவனந்தபுரம் நவ, 26 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று…

ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி.

புதுச்சேரி நவ, 25 புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்ள போவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல்…

ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.

புதுடெல்லி நவ, 25 டெல்லியில் இயங்கு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2021 ம் ஆண்டு முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் ஆட்சியை இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் உள்ள…

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.

கர்நாடகா நவ, 25 தெலுங்கானாவின் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதன்படி மாதம் தோறும் மகளிருக்கு ரூபாய் 2500, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும்…

ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.

ராஜஸ்தான் நவ, 25 ராஜஸ்தானில் 199 தொகுதிகளு க்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிசோரம், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று…

இன்றும், நாளையும் பரவலாக கனமழை.

புதுச்சேரி நவ, 24 தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

சபரிமலையில் பாம்பு பிடிக்க தொழிலாளர்கள்.

கேரளா நவ, 24 சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையில் கூடுதலாக பாம்பு பிடி தொழிலாளர்கள் பணியமர்த்த உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை சென்ற ஆறு வயது சிறுமியை பாம்பு கடித்ததையடுத்து கேரளா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலை…

ராஜஸ்தானில் நாளை சட்டை பேரவை தேர்தல்.

ராஜஸ்தான் நவ, 24 ராஜஸ்தானில் நேற்று பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே…