Category: மாநில செய்திகள்

அயோதிக்கு வருமாறு சச்சின் விராட் கோலிக்கு அழைப்பு.

அயோத்தி டிச, 6 அயோத்தியில் ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 2024 ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க எட்டாயிரம்…

முதல்வர் பதவி ராஜினாமா.

மிசோரம் டிச, 6 மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் இருக்கும் MNF, 2019ல் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.

புதுடெல்லி டிச, 4 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி…

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழிசை எதிர்ப்பு.

புதுச்சேரி டிச, 3 ED அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக அரசு ஒரு தவறான…

T20 பெங்களூரு வந்தது இந்திய அணி.

பெங்களூர் டிச, 3 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தது. நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில்…

மிக்ஜாம் புயல்: 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.

ஆந்திரா டிச, 2 வங்க கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வரும் 5 ம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்.

புதுடெல்லி டிச, 1 தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவை மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாற்றி இருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு பதிலாக இந்து கடவுளான தன்வந்திரியின் உருவமும் இந்தியா…

4 வது டி 20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா.

ராய்ப்பூர் டிச, 1 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி…

பேருந்துகள் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்.

கேரளா நவ, 30 கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்தில் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும்…

41 உயிர்களை மீட்ட காப்பாளன் ‘அர்னால்டு டிக்’

உத்திரகாண்ட் நவ, 29 உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அர்னால்டு டிக். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அவரின் வழிகாட்டுதலின்படி இந்திய பேரிடர் மீட்பு படையினர்…