Category: மாநில செய்திகள்

நன்கொடைக்கு ராகுல் கையெழுத்துடன் பரிசு.

புதுடெல்லி டிச, 22 காங்கிரஸ் கட்சி கடந்த 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி முதல் தேசத்திற்கான நன்கொடை என்ற பெயரில் ஆன்லைனில் நன்கொடை வசூலித்து வருகிறது. ரூ.138 முதல் ரூ.1.38 லட்சம் வரை காங்கிரஸ் தொண்டர்கள்…

காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயில் இன்று தொடக்கம்.

புதுடெல்லி டிச, 17 கன்னியாகுமரி-வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்கம் விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். குமரி ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 6:30 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் டிசம்பர்…

ராஜஸ்தான் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 15 ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் ஷர்மா இன்று பதவி ஏற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல் முறையாக சட்டப்பேரவை…

அரசு பள்ளிகளில் குறைந்த இடைநிற்றல் விகிதம்.

புதுடெல்லி டிச, 12 டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக அம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிவில் லைன்ஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ஆம் ஆத்மிக் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.…

சில்லறை பணவிக்க விகிதம் நிலையாக உள்ளது.

புதுடெல்லி டிச, 12 சில்லறை விலை பணவீக்க விகிதம் தற்போது நிலையாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2016ல் பணவீக்கத்திற்கான கட்டுப்பாட்டு வரம்பு அறிவிக்கப்பட்ட பின் இந்தியாவின் சில்லறை விலை பணவீக்க…

சாம்பியன் பட்டம் வென்ற தனிஷா-அஸ்வினி ஜோடி.

கவுகாத்தி டிச, 11 கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மிட்டன் தொடரில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவுக்கான பைனலில் இந்தியாவின் அஸ்வினி-தனிஷா ஜோடி சீனதைபேயின் ஷூவே முன் சங்-…

உயர்ந்தது அன்னிய செலாவணி கையிருப்பு!

புதுடெல்லி டிச, 11 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $59,793.5 கோடி டாலரில் இருந்து $60,400 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக RBI தகவல் தெரிவித்துள்ளது. RBI குறிப்பில், கடந்த ஒன்றாம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு $253.8…

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தல்.

புதுடெல்லி டிச, 9 இன்றைய உலகில் கலை, பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்சார்பு இந்தியா வடிவமைப்பை திறந்து வைத்து பேசிய அவர், “கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களில் வளர்ச்சியாக இருக்கும். கலை…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்.

டேராடூன் டிச, 8 2023 ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் தொடங்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

முதல்வராக ரேவேந் ரெட்டி இன்று பதவியேற்பு.

கர்நாடகா டிச, 7 தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. அவருக்கு மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து…