Category: மாநில செய்திகள்

ராஜஸ்தானில் 22 அமைச்சர்கள் பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 31 ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகள் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது கடந்த 15ம் தேதி முதல்வராக பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில்…

தேர்தல் ஆணையர்களுக்கு நியமன மசோதாவுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி டிச, 30 தேர்தல் ஆணையர்களின் நியமன சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி மர்மு ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை இதுவரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்ந்தெடுத்து வந்தனர்.…

மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பு முதல் பெண் தலைவர்.

புதுடெல்லி டிச, 30 இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நினா சிங் எனும் பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலையங்கள், மத்திய…

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி.

புதுடெல்லி டிச, 27 2023 ம் ஆண்டில் சச்சினின் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குறைவான இன்னிங்சில் விளையாடி 13,000 ரன்கள் எட்டிய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில்…

ஜனவரி 1 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

கேரளா டிச, 26 ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே…

கட்சி துவங்கி 16 வருடத்தில் ஆட்சியைப் பிடித்த சாணக்கியன்.

புதுடெல்லி டிச, 25 12 முறை பாராளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் என்ற வரலாற்று சாதனைக்கு உரியவரான வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. 1980ல் பாஜகவை உருவாக்கி 1996 இல் ஆட்சியில் அமர்த்திய அரசியல் ஜாம்பவான், பொக்ரான் அணு…

கேரளா அனைத்து கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.

கேரளா டிச, 25 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ரஞ்சி கிரிக்கெட்டுக்கான கேரள அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகன் குன்னு மால் துணை கேப்டனாக செயல்படுவார். ரஞ்சி…

விமான நிலைய ஆணையத்தில் வேலை.

புதுடெல்லி டிச, 24 இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 26 ம்…

விலை உயரும் பிஎம்டபிள்யூ கார்கள்.

புதுடெல்லி டிச, 23 சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும், உற்பத்தி செலவுகள்…

ஆயிரம் கோடியை நெருங்கும் அனிமல்.

மும்பை டிச, 23 ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகம் முழுவதும் ₹ 862 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள்…