Category: மாநில செய்திகள்

குஜராத் உச்சி மாநாடு தொடக்கம்.

குஜராத் ஜன, 10 துடிப்பான குஜராத் என்ற 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இதில் 100 நாடுகள் பங்கேற்பதுடன், 33 நாடுகள் பங்குதாரர்களாக இணைகின்றன. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ரூ.7 லட்சம் கோடி…

இனிமேல் கையால் எழுத தடை.

ஒடிசா ஜன, 9 மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுதக் கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால், புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் மருந்து சீட்டு…

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்‌.

புதுடெல்லி ஜன, 5 89 வது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட், பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் லீக் சுற்று ஆட்டம் பிப்ரவரி 19ம்…

ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவு.

கேரளா ஜன, 5 சபரிமலை கூட்டத்தில் சிக்கித்தவிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்க திருவராங்கூர் தேவஸ்தானம் போர்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதை அறிந்த கேரள உயர்நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு…

ஆம்புலன்ஸ்களுக்கு தனி சைரன்கள்.

மணிப்பூர் ஜன, 5 ஆம்புலன்ஸ்களில் தனித்துவமான சயன்களை பொருத்த மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களால் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான ஒலிகளை கொண்டுள்ள சைரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. மாநிலத்தில் நிலவும்…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் உதயநிதி.

புதுடெல்லி ஜன, 4 கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்திய அளவில் அனைத்து மாநிலங்களவை சேர்ந்த வீரர்களும் கிலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து…

சிலிண்டர் விலை குறைவு.

புதுடெல்லி ஜன, 1 புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,929 இல் இருந்து 4.5 0பைசா குறைந்து 1924.50…

விண்ணில் பாயும் எக்ஸ்போசாட்.

புதுடெல்லி ஜன, 1 எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. வானியல் நிகழ்வுகளை தெளிவாக அறிந்து கொள்ள எஸ்போர்ட் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.பிஎஸ்எல்வி சி-58 மூலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது…

பி. எஸ். எல். வி சி-58 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்.

ஆந்திரா டிச, 31 ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி. எஸ். எல். வி. சி- 58 ராக்கெட் நாளை காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியை ஆராய ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோளும், கால நிலையை ஆராய வெசாட்…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்.

புதுடெல்லி டிச, 31 ரயில் நிலையங்கள் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய நுழைவாயில் பெட்டிகளில் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, ப்ரைலி எழுத்து பெயர் பலகைகள், உதவி மையங்கள், உயரம் குறைந்த டிக்கெட் கவுண்டர்கள்…