Category: மாநில செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் தடை.

கர்நாடக பிப், 19 பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரோட்டோமின் பி என்ற ரசாயனத்தை கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானதை தொடர்ந்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற…

டெல்லிக்கு சென்றார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி பிப், 19 ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அரசு தயாரித்த பட்ஜெட் உரையை புறக்கணித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றினார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற…

மனதை நெகிழ வைத்த உண்மை நிகழ்வு:

கேரள பிப், 18 கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்…

2024 – வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள்:

புதுடெல்லி பிப், 17 மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள…

நாடு தழுவிய போராட்டம்.

புதுடெல்லி பிப், 16 மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை துணை ராணுவத்தை கொண்டு ஒடுப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவத்தை கொண்டு ஒடுக்க நாங்கள் ஒன்று பாகிஸ்தானியர்கள் அல்ல என விவசாயிகள் சங்க தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போராட்டம்…

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை:

புதுச்சேரி பிப், 10 புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில்…

ராஜஸ்தானிலும் விரைவில் பொது சிவில் சட்டம்.

ராஜஸ்தான் பிப், 9 உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற…

தேடுதல் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள்.

இமாச்சலப் பிரதேசம் பிப், 8 இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்த முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல்…

பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது.

புதுடெல்லி பிப், 6 நாட்டின் எல்லை பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். தவறான கொள்கையால் கடந்த ஆட்சியில் அச்சுறுத்தலாக இருந்த பகுதிகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மற்ற நாடுகளுடன்…

இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி பிப், 4 தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். அவர் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,…