இமாச்சலப் பிரதேசம் பிப், 8
இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்த முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல் வேட்டையில் கடற்படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சட்லஜ் நதியில் பாறை இடுக்குகளில் வெற்றியின் உடல் சிக்கி உள்ளதா என தேடும்படியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.