Category: சினிமா

ஜி.வி இசையில் சூப்பர் மெலடி குரல்.

சென்னை ஆக, 1 இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ஜப்பான். இந்நிலையில் இப்படத்திற்காக குட்நைட் பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ஜி.வி…

பணக்கார நடிகர்கள்.

கர்நாடகா ஜூலை, 31 தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ, சிரஞ்சீவியோ அல்ல கேட்டால் ஆச்சரியப்படுத்தப்பட்ட விஷயம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நாகார்ஜுனா தான் தென்னிந்தியாவின் பணக்காரன் நடிகராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து…

ஒரே நாளில் வெளியான 8 படங்கள்.

சென்னை ஜூலை, 28 திரையரங்குகளில் இன்று ஒரே நாளில் எட்டு படங்கள் வெளியாகியுள்ளன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் எல்ஜிஎம், பரத், வாணி போஜன் நடித்துள்ள லவ். எம். ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள…

பாஸ் என்கிற பாஸ்கரன் 2 விரைவில்!

சென்னை ஜூலை, 27 ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ள இந்த படத்திலும் நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து பணியாற்ற…

ஓடிடியில் வெளியானது மாமன்னன்!

சென்னை ஜூலை, 27 நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம். மாமன்னன் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல…

பிரபல நடிகர் காலமானார்!

மும்பை ஜூலை, 25 பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சவார்க்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவர் ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

ஜெயிலர் படம் வெளியீடு.

சென்னை ஜூலை, 25 ஜெயிலர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30…

முதல் இடம் பிடித்தால் சமந்தா.

புதுடெல்லி ஜூலை, 23 தென்னிந்திய உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டார்ஸ் இந்தியா நடத்திய ஆய்வில் நாட்டின் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் சமந்தா. இந்த…

ஜி.வி.பிரகாஷ் 100 வது படம்.

சென்னை ஜூலை, 19 இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரின் நூறாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவுடன் தற்போது ஜிவிபி மீண்டும் இணைய…

மன்றம் தொடங்கினார் விஷ்ணு விஷால்.

சென்னை ஜூலை, 18 தனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நற்பணி மன்றம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்று நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உதவும்…