Category: சினிமா

கேரளாவில் 50 கோடி வசூலித்த ஜெயிலர்.

கேரளா ஆக, 28 நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் உலக அளவில் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை தற்போது ஜெயிலர்…

வெற்றி பெற பாபாவிடம் வேண்டிய ரஜினி.

சென்னை ஆக, 24 சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாபாவை ரஜினிகாந்த் சார் வேண்டியுள்ளார் என அப்படத்தின் இயக்குனர் பி. வாசு நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், சந்திரமுகி 2 கதையை நான் அவரிடம் சொல்லவே…

எப்போது வெளியாகும் சங்கர் படம்?

சென்னை ஆக, 23 இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாகவும்…

வில்லனாக நடிக்க ஆசை.

சென்னை ஆக, 22 தமிழ் ரசிகர்களை பயமுறுத்தும் வகையிலான வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது என நடிகர் சல்மான் கூறியுள்ளார். கிங் ஆஃப் கோதா பட ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “தமிழில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கேங்ஸ்டர்…

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி.

சென்னை ஆக, 21 இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 9ம் தேதி ஓஎம்சிஏ மைதானம் நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட் மற்றும் மேலதிக தகவல்களுக்கு insider.in என்ற…

லியோ ஆடியோ வெளியீட்டு விழா.

சென்னை ஆக, 12 லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர்களான லலித்…

இன்று வெளியாகும் ரஜினிகாந்தின் ஜெய்லர்.

சென்னை ஆக, 10 நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் நாலாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தின் டிரைலரும்…

பாலாவின் வணங்கான் படத்தில் மிஷ்கின்.

சென்னை ஆக, 9 இயக்குனர் பாலா இயக்கி அருண் விஜய் நாயகனாக நடித்துவரும் வணங்கான் படத்தில் மிஸ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கினின் பிசாசு படத்தை பாலா தான் தயாரித்திருந்தார்.வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில்…

வரவேற்பைப் பெறும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன்.

சென்னை ஆக, 7 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன் ஆவணத்தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள தொடர் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட…

இன்று வெளியாகும் டிமான்டி காலனி 2 பர்ஸ்ட் லுக்.

சென்னை ஆக, 3 டிமான்டி காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டிமான்டி காலனி முதல் பாகம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அதே ஞானமுத்து…