Category: சினிமா

சினிமாவில் முதுகெலும்பு சிறிய பட்ஜெட் படம் தான்.

சென்னை செப், 29 குறைந்தபட்ஜெட்டில் உருவாகும் சினிமா திரைப்படங்கள்தான் சினிமாவின் முதுகெலும்பு என தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு தெரிவித்துள்ளார். சிறிய படங்களுக்கு வியாபாரம் இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என கூறிய பிரபு அதற்கு எதிராக கூறப்படும் கருத்தில்…

துபாய் செல்லும் அஜித்.

துபாய் செப், 27 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அஜித்தும் ஓரிரு நாட்களில்…

மூன்றாவது முறையாக இணையும் ஜோடி.

சென்னை செப், 27 விஜய் தேவரகொண்டாவின் 12 வது படத்தை ஜெர்சி பட இயக்குனர் கௌதம் தின்னூரி இயக்க உள்ளார். இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் விலகியதால் ராஷ்மிகா மந்தனாவை பட குழு ஒப்பந்தம்…

சாதனை படைத்த அட்லி.

சென்னை செப், 26 தமிழில் ராஜா ராணி உட்பட நான்கு வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, அதைத்தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பான் இந்தியா படமாக உருவான ஜவான் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை…

தந்தையுடன் இசை ஆல்பம் உருவாக்கும் சுருதி.

சென்னை செப், 25 தந்தை கமல்ஹாசன் உடன் இணைந்து சுயாதீன இசையா ஆல்பம் ஒன்றை உருவாக்க ஸ்ருதிஹாசன் முடிவெடுத்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்த சுருதி, இசை ஆல்பத்தை உருவாக்க அதை நினைக்கும் போது உற்சாகம்…

விடுதலை 2 படத்தில் இணைந்த அட்டகத்தி நடிகர்.

சென்னை செப், 23 வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துவரும் விடுதலை 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் மஞ்சுவாரியார் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது அட்டகத்தி…

அஜித் ரீமேக் செய்ய விரும்பிய படம்.

சென்னை செப், 22 அஜித்தை வைத்து படம் இயக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் என இயக்குனர் ரேணு வைட்டலா கூறியுள்ளார். அஜித்தை சந்தித்தபோது, நான் இயக்கிய தூக்குடு படத்தை அவர் வெகுவாக பாராட்டினார். நீங்க இந்த படத்தை தமிழில் ரீமேக்…

துருவ நட்சத்திரம் தீபாவளி ரிலீஸ்.

சென்னை செப், 21 கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட…

மீண்டும் தள்ளிப் போகும் அயலான்.

சென்னை செப், 6 அயலான் படத்தின் வெளியிட்டு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ்…

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஷால்.

சென்னை செப், 5 லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் லியோ படத்திற்காக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார். அரசியலுக்கு…