சென்னை செப், 22
அஜித்தை வைத்து படம் இயக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் என இயக்குனர் ரேணு வைட்டலா கூறியுள்ளார். அஜித்தை சந்தித்தபோது, நான் இயக்கிய தூக்குடு படத்தை அவர் வெகுவாக பாராட்டினார். நீங்க இந்த படத்தை தமிழில் ரீமேக் பண்றேன்னு சொன்னா நான் நடிக்கிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது நான் ஜூனியர் என்டிஆர் படத்தில் கமிட் ஆகி இருந்ததால் படம் பண்ண முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.