Category: சினிமா

ஜெயிலர் படத்தில் அடுத்த பாடல் வெளியீடு.

சென்னை ஜூலை, 17 ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான Hukum பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகர், யோகி பாபு…

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்.

சென்னை ஜூலை, 12 தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புகள் தொடங்கியதாக பட குழுவினர் அறிவித்தனர். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, அபர்ணா, பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில்…

மீண்டும் வடிவேலு மாரி செல்வராஜ் கூட்டணி!

சென்னை ஜூலை, 8 மாமன்னனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் வடிவேலுவை மாறி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997 ல் வெளிவந்த லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல் என்ற இத்தாலி மொழி படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை…

டப்பிங் பணிகளை தொடங்கிய லாரன்ஸ்.

சென்னை ஜூலை, 4 விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாரன்ஸ் தற்போது டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பி.வாசு இயக்கும் இப்படத்தில்…

புஷ்பா -2 புதிய அப்டேட்!

சென்னை ஜூலை, 3 அல்லு அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கும் என ஃபகத் பாஸில் தகவல் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 குறித்து பேசிய அவர் புஷ்பா-1 போல சில காட்சிகளில் மட்டும் தோன்றாமல் இந்த பாகத்தில் எனது…

டிமான்டி காலனி 2 படப்பிடிப்பு நிறைவு.

சென்னை ஜூன், 29 அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு…

வடசென்னை இரண்டாம் பாகம்.

சென்னை ஜூன், 27 வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் தற்போது விடுதலை…

ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பிக் பாஸ் சீசன் 7.

சென்னை ஜூன், 25 பிக் பாஸ் சீசன் 7 வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் இதுவரை ஒளிபரப்பான ஆறு சீசனுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். இதனிடையே…

வீரன் படம் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.

சென்னை ஜூன், 25 ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் படம் வரும் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஆர்கே சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியான…

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் யஷ்.

சென்னை ஜூன், 19 ‘லால் சலாம்’ படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்க…