சென்னை ஜூன், 25
பிக் பாஸ் சீசன் 7 வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் இதுவரை ஒளிபரப்பான ஆறு சீசனுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் இந்த சீசனுக்காக 130 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. கடந்த சீசனை காட்டிலும் இந்த ஏழாவது சீசனில் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.