Category: கல்வி

மாணவர்கள் உதவித்தொகை பெற…

சென்னை பிப், 1 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், இணைய…

வெயிட் ஏஜ் முறை இனி இல்லை.

சென்னை ஜன, 19 பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்குமுறையை அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை…

மாணவர்களின் தேர்வின் விடை குறிப்புகள் வெளியானது.

சென்னை ஜன, 14 ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17 ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான…

11, 12 ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.

சென்னை ஜன, 9 தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை…

6.75 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு.

சென்னை ஜன, 7 தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் தங்கள் கல்வி விபரங்களை அரசு வேலைக்காக பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்து 75…

இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை.

ராமநாதபுரம் ஜன, 6 இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசை மங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்.

சென்னை ஜன, 4 பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என…

ஜனவரி 17ம் தேதி தான் கடைசி நாள் முந்துங்கள்.

சென்னை ஜன, 3 கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. தேர்வு கட்டணத்தை ஜனவரி 18ம் தேதி இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

10, 11, 12 ம் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

சென்னை ஜன, 2 10 முதல் 12 வரையில் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 பொது தேர்வுகள் வரும் மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ளன.…

இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜன, 2 இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது டிசம்பர் 24‌ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி இன்று பள்ளிகள்…