ராமநாதபுரம் ஜன, 6
இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசை மங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.