சென்னை ஜன, 7
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் தங்கள் கல்வி விபரங்களை அரசு வேலைக்காக பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 750 என அரசு தெரிவித்துள்ளது. இதில் 30 வயதுக்குள் இருப்பவர்களை அதிகம் மூன்றாம் பாலினத்தவர் 275 பேர் மாற்றுத்திறனாளிகள் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 396 பேர் ஆகும்.