Category: கல்வி

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி.

ஈரோடு ஜன, 1 நாடு முழுவதும் டாக்டர் படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்…

நாளை பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜன, 1 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து டிசம்பர் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட…

தொலைதூரக் கல்வியில் சேரலாம்.

சென்னை டிச, 31 சென்னை தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ம் ஆண்டுக்கான யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் ஜனவரி 2 தேதி 2023 முதல் வழங்கப்படும். இதில் மாணவர்கள்…

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை டிச, 30 பத்தாம் வகுப்பிற்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கோயம்புத்தூரை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். வழக்கை…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு. புதிய அறிவிப்பு.

சென்னை டிச, 27 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலையில் நடைபெற்ற குரூப் 4…

ஜேஇஇ விண்ணப்ப கட்டணம் உயர்வு.

புதுடெல்லி டிச, 27 மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி 2023 ம் ஆண்டுக்கான தேர்வு தேதி டிசம்பர் 15 ல்…

ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை டிச, 26 தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற…

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

சென்னை டிச, 21 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வர்கள்…

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி.

சென்னை டிச, 19 நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் 7500 கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டமும்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு.

சென்னை டிச, 16 2023 ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வ அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில், நடந்து முடிந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பிப்ரவரி 25ல் நடைபெற உள்ளது.…