Spread the love

சென்னை டிச, 27

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஜனவரியில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *