Spread the love

சென்னை ஜன, 3

கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. தேர்வு கட்டணத்தை ஜனவரி 18ம் தேதி இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப பதிவில் பிழைகள் இருந்தால் ஜனவரி 19, 20 இல் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://ugcnet.nza.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *