Category: உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.

ஆப்கானிஸ்தான் மார்ச், 27 ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நேற்று மாலை 6:45க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மக்கள் வீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த…

ராணுவத்தில் சேருவோருக்கு வரிச்சலுகை.

ரஷ்யா மார்ச், 27 ரஷ்யா இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு பல கவர்ச்சிகர திட்டங்களை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரிச்சலுகை கடன் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு உட்பட பல சலுகைகளை அறிவித்துள்ளது. உக்கிரேனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா இந்த…

படக்கு கவிழ்ந்ததில் 28 பேர் பலி.

இத்தாலி மார்ச், 27 ஆப்பிரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அப்படி நாட்டில் இருந்து வெளியேறும் அவர்கள் படகுகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இத்தாலிக்கு…

ஏப்ரல் 29 முதல் கப்பல் போக்குவரத்து சேவை.

இலங்கை மார்ச், 27 இந்தியா-இலங்கை இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை ஏப்ரல் 29ம் தேதி தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசிய இலங்கை அமைச்சர் நிமல் சிரிபலா, யாழ்ப்பாணத்தில் இருந்து காரைக்காலுக்கு இந்த போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக…

விரைவில் உலகின் உயரமான பாலம்.

காஷ்மீர் மார்ச், 26 விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரின் சனாப் நதியின் மேல் 1178 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலமானது ஈபில் டவரை விட 35 மீட்டர் உயரம்…

பெண்களை உற்சாகப்படுத்தும் ஆஸ்கார் விருது.

அமெரிக்கா மார்ச், 25 எங்களுக்கு கிடைத்த இவ்விருது பெண்களை மட்டுமல்ல முதல் முறை சினிமா எடுக்கும் பலரையும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன். என ஆஸ்கார் வென்ற தி எலிபன்ட் விஸ்பர்ஸ் தயாரிப்பாளர் பகுனித் மோங்கா நம்பிக்கை கூறினார். இது பற்றி நிகழ்ச்சி…

உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் உதவி.

அமெரிக்கா மார்ச், 22 உக்ரைன்-ரஷ்யா போரில் உக்கிரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை உக்கிரனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த…

அமீரக தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த பள்ளிப்புத்தக பரிமாற்ற நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கமும், தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அசோஸியேஷனும் இணைத்து ஏற்பாடு செய்த பள்ளிக்கூட புத்தகங்கள் பரிமாற்ற நிகழ்ச்சி துபாய் கிசஸ் பகுதியில் உள்ள பாண்ட் பார்க்கில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில்…

அபுதாபியில் நடந்த பெண்கள் தின கொண்டாட்டம். புதுவை அமைச்சர் பங்கேற்பு.

துபாய் மார்ச், 21 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் டான்ஸ் இசை டிரேடிங் சென்டர் மற்றும் டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் டிரேடிங் சென்டர் இணைந்து மகளிர் தினம் 2023‌ நடத்தியது. இந்நிகழ்ச்சி டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் நிர்வாகி ஸ்ரீதேவி தலைமையில் சிறப்பு…

துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்.

துபாய் மார்ச், 20 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தி வரும் பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் அதன் 19வது வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பூத்துறை பிரீமியர் லீக் (பிபிஎல்)…