அமெரிக்கா மார்ச், 28
அமெரிக்காவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத பெண் சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பின் அந்த பெண் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அதிபர் ஜோபைடன் இரங்கல் தெரிவித்தார்.