Category: உலகம்

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ₹1.44 கோடி செலவு.

அமெரிக்கா மார்ச், 20 ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற ஆர் ஆர்‌ ஆர் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு 20 லட்சம் என 1.44 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…

இந்தியா-பாகிஸ்தானின் ஒரே நிலைதான்.

பாகிஸ்தான் மார்ச், 17 இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலை தான் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபுபா முஃப்தி அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானை போல இந்தியாவில்…

H-1B விசா வைத்திருப்போருக்கு நல்ல செய்தி.

அமெரிக்கா மார்ச், 16 அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள H -1 B பிசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை கொண்டு வர அந்நாட்டு அதிபர் ஆலோசனை குழு முயன்று வருகிறது. தற்போதுள்ள விசா சலுகை காலத்தை 60லிருந்து 150 நாட்களுக்கு நீட்டிக்க…

நான் மட்டும் அதிபரானால். போரை நிறுத்திடுவேன் ட்ரம்ப் கருத்து.

அமெரிக்கா மார்ச், 16 தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா- உக்கிரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், நான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார். வரும் தேர்தலில் அதிபர் ஆனால் உலகிற்கே…

2 மாதங்களில் 1.80 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம்.

அமெரிக்கா மார்ச், 15 செலவுகளை குறைக்க அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 1.80 லட்சம் வேலைகளை குறைத்துள்ளன. இந்த விஷயத்தை சேலஞ்சர், கிரே மற்றும் கிறிஸ்துமஸ் என்ற அமெரிக்க அவுட் பிளேஸ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது ஜனவரியில் 1,02,943…

துபாயில் Spread Smile’s நடத்திய பெண்கள் தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s சார்பாக மகளிர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்த தனித்திறமையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை வரவழைத்து மேடையில்…

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்.

லண்டன் மார்ச், 14 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்…

எழுச்சியடைந்த பங்குச்சந்தை.

மும்பை மார்ச், 14 கடும் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று எழுச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்து 58,296 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து…

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலகளவில் நடந்த திருக்குறள் கருத்தரங்கம்.

துபாய் மார்ச், 01 உலகத் தாய் மொழி தினமான பிப்ரவரி 21 ம் தேதியை கொண்டாடும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, அதாவது 12 மணி நேரம் தொடர்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய மகளிர் அணி தலைவிக்கு அய்மான் சங்கம் மற்றும் அபுதாபி KMCC வரவேற்பு.

துபாய் பிப், 25 ஐக்கிய அரபு அமீரக அபுதாபிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்ன் தேசிய மகளிர் அணி தலைவி, தமிழ்நாடு வக்ஃப் போர்டு உறுப்பினர் மற்றும் சென்னை எழும்பூர் கவுன்சிலர் டாக்டர் பாத்திமா முஸஃபரிற்கு அபுதாபி…