அமெரிக்கா மார்ச், 16
தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா- உக்கிரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், நான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார். வரும் தேர்தலில் அதிபர் ஆனால் உலகிற்கே நன்மைகள் வந்து சேரும். அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புதினுடன் பேசி 24 மணி நேரத்தில் போரை நிறுத்த முடிவு செய்ய முடியும் என்றுள்ளார். 2024ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.