Category: அரசியல்

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.

சென்னை டிச, 6 மத்திய அரசு செல்வந்தர்களுக்காக திட்டங்களை வகுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். “இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள போதிலும் அதன் வளர்ச்சி அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் 46 சதவீதம்…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.

புதுடெல்லி டிச, 4 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி…

திமுக கட்சிகள் 90 சதவீதம் இந்துக்கள்.

சென்னை டிச, 4 திமுகவில் 90% இந்துக்கள்தான் உள்ளனர் இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் பேசியவர் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி போல சில பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் தொடக்கம் முதல் இந்து…

55 லட்சம் கையெழுத்து. உதயநிதி பெருமிதம்.

சென்னை டிச, 2 நீட் விலக்கை வலியுறுத்தி திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 55 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக…

அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.

சென்னை டிச, 1 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் இந்நிகழ்ச்சி வேண்டாம் வேறு…

அரையிறுதியில் வெல்லுமா காங்கிரஸ்??

சென்னை டிச, 1 ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் அதிக மாநிலங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அந்த கணிப்பு உண்மையானால் காங்கிரஸ்…

முக்கிய மசோதாக்கள். எகிறும் எதிர்பார்ப்பு.

புதுடெல்லி நவ, 30 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 4-ம் தேதி கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசு 7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக…

140 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னை நவ, 29 சேரி பாஷை என்ற கருத்தால் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை விசிக, காங்கிரஸ் கட்சிகள் கண்டித்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்பு வீட்டை காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு அணியினர் நேற்று…

வேண்டாம் விபரீதம். மோடி வேண்டுகோள்.

கர்நாடகா நவ, 27 ஐந்து மாநில தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக தெலுங்கானாவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று…

தமிழகம் வரும் யோகி ஆதித்யநாத்.

கள்ளக்குறிச்சி நவ, 27 பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜநாத்தின் மற்றும்…