Category: அரசியல்

தமிழகம் வரும் பிரதமர் மோடி.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயணசுங்கர் கூறிய போது, 2024 பிப்ரவரி…

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை நவ, 19 ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கடராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கட ரமணன் மறைந்தார் என்றறிந்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச்…

கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொது மருத்துவ முகாம்!

கீழக்கரை நவ, 18 ராமநாதபுரம் கீழக்கரையில் மறைந்த முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக பொது சுகாதாரமும் கீழக்கரை நகராட்சியும் இணைந்து மாபெரும் பொது மருத்துவ முகாமை நடத்தினர். இம்முகாமை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர்…

தளபதி விஜய் நூலகம் இன்று திறப்பு.

சென்னை நவ, 18 விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் தளபதி விஜய் நூலகம் திறக்கப்படவுள்ளது. காலை 10:30 மணி அளவில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி…

மத்திய பிரதேசம் சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு.

மத்திய பிரதேசம் நவ, 17 மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது இறுதி கட்டமாக 70 தொகுதிகளுக்கும் இன்று பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை.

சேலம் நவ, 16 சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம்…

ராஜபக்சே சகோதரர்களால் பொருளாதார நெருக்கடி.

இலங்கை நவ, 15 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி தொடர்பான மனுவை விசாரித்த 3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள்…

துபாயில் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா. மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பு.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் திமுக சார்பில் அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு மற்றும் முன்னிலையில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா.…

பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் அதிமுக உத்தரவு.

சென்னை நவ, 12 பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை வரும் 21ம் தேதி சமர்ப்பிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒரு ஓட்டுச் சாவடிக்கு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியின் பூத் கமிட்டி உறுப்பினர்களாக கட்சி நிர்வாகிகள் ஏழு பேர் நியமிக்கப்பட…

சர்ச்சைக்கு உள்ளாகும் அண்ணாமலை பேச்சு.

சென்னை நவ, 10 பெரியார் குறித்து அண்ணாமலை பேசியது அரசியல் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. சமீபத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பாஜக-அதிமுக கூட்டணியை முறித்தது. இந்த வரிசையில் பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேசியதை திமுக உட்பட அனைத்து கட்சிகளும்…