Spread the love

சென்னை நவ, 10

பெரியார் குறித்து அண்ணாமலை பேசியது அரசியல் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. சமீபத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பாஜக-அதிமுக கூட்டணியை முறித்தது. இந்த வரிசையில் பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேசியதை திமுக உட்பட அனைத்து கட்சிகளும் கண்டித்து வருகின்றன. தனது சுய விளம்பரத்துக்காக மறைந்த அரசியல் தலைவர்கள் குறித்து அண்ணாமலை பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *