Category: அரசியல்

மருத்துவ குணங்களை கொண்டது மருதாணி.

நவ, 7 மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன. மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக…

நேருக்கு நேர் விவாதிக்க அமித்ஷாவுக்கு அழைப்பு.

சத்தீஸ்கர் நவ, 7 தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர்…

மின் கட்டணம் உயர்வு.

சென்னை நவ, 6 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் மட்டுமின்றி, வீடுகளுக்கான கட்டணமும் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூலி வேலைக்கு செல்வோர்…

இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.

ராஜஸ்தான் நவ, 5 மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் மிசோரமில் 40 தொகுதிகளும், சத்தீஸ்கரின் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க…

செயல்படாத கீழக்கரை அதிமுக நிர்வாகம்!

கீழக்கரை நவ, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கொண்ட பெரிய ஊரில் அதிமுக நிர்வாகி பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் தலையீடு செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் புதுகிழக்குத்தெரு பகுதியில் தனியார் வீட்டின் மேல்தளத்தில்…

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி சோதனை.

திருவண்ணாமலை நவ, 3 திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 2 மக்கள் நீதி மய்யம் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும், மக்கள் நீதி மய்ய இளைஞர் அணி இருக்கா இல்லையா என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய…

ED விசாரணை. கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்.

புதுடெல்லி நவ, 2 டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த மனீஷ்…

நாடாளுமன்றம் எதற்கு. சீமான் சீற்றம்.

மதுரை நவ, 1 காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர்…

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களான நேர்காணல். சட்டமன்ற உறுப்பினர் அறிவிப்பு.

ராமநாதபுரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின் பெயரிலும், மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான…