Category: அரசியல்

அரசியல் லாபத்திற்காக பேசும் காங்கிரஸ்.

மும்பை அக், 30 காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் லாபத்திற்காக காங்கிரஸ்…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

கமுதி அக், 30 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

ராகுல் பிரதமர் ஆனால் தீர்வு.

புதுச்சேரி அக், 26 ராகுல் காந்தி பிரதமராகும்போது இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன் மீது பிரதமர் மோடி அரசு கவலையில்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டிய…

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ் இன்று ஆலோசனை.

சென்னை அக், 18 நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இன்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் ஆய்வு.

சென்னை அக், 16 சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்க உள்ளார். கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அக்டோபர் 17,…

அரசியலில் அதிரடி; ஆட்டத்தில் சரவெடி.

புதுடெல்லி அக், 14 இந்திய அணியின் துவக்க வீரரும், தற்போதைய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஆன கவுதம் கம்பீருக்கு இன்று 42 வது பிறந்த தினம். களத்தில் ஆவேசம் காட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு விவேகமாக செயல்படுவார்.…

குத்தகை நெல் நிலுவையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.

சென்னை அக், 13 கோயில் விளைநிலங்களுக்கு குத்தகை நெல் நிலுவையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதை காரணம் காட்டி அந்த நிலங்களை பறிக்கும் செயலில்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை அக், 12 முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நேரில்…

வெளிநாட்டுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம்.

புதுடெல்லி அக், 4 காங்கிரஸ் கட்சி வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர், வெளிநாட்டுடன்…

பாஜக வெற்றி பெறுவது கஷ்டம். நாராயணசாமி கருத்து.

புதுச்சேரி அக், 3 2 மாநிலங்களை தவிர வேறெங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் மோடி பணத்தை சுய விளம்பரத்துக்காக செலவு செய்து ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உபி.…