Category: அரசியல்

ரூ. 1000 பணப்பழக்கம்அதிகரிப்பு. முதலமைச்சர் பேச்சு.

சென்னை அக், 3 மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். கிராம சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் அதிகமாக பயனடைகிறார்கள்.…

மோடி சூறாவளி பிரச்சாரம்.

புதுடெல்லி அக், 2 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்த மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு…

அண்ணாமலை இன்று டெல்லி பயணம்.

புதுடெல்லி அக், 1 அதிமுக பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார் அங்கு ஜேபி நட்டா அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இந்த…

அரசியலமைப்பை திருத்திய வட கொரியா.

வடகொரியா செப், 29 அணுசக்தி கொள்கையை தீவிரப் படுத்த ஏதுவாக வடகொரியா அரசு தனது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை சேர்த்து வரும் கிம், சமீபத்தில் ரஷ்ய அதிபரை…

செப்டம்பர் 30 ஆளுநர் மாளிகை முற்றுகை.

சென்னை செப், 28 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி எங்கள் உரிமை முழக்கத்தை முன்வைத்தும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலினை…

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.

புதுடெல்லி செப், 28 நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், பொறியியல் படித்தவர்கள் கூட ரயில் நிலையத்தில் கூலி வேலை பார்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லி ரயில் நிலைய கூலியாட்களை சந்தித்தது…

முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் கண்டனம்.

சென்னை செப், 28 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொழில் நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த அவர், தன்னுடைய கையாலாகாத தனத்தை மறைக்க பிறர்…

கன்னட மக்கள் போராட்டத்திற்கான வெற்றி!

கர்நாடகா செப், 27 காவிரியில் வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண் ஆணையம் நிராகரித்தது கர்நாடக மக்கள் நடத்திய போராட்டத்திற்கான வெற்றி என துணை முதல்வர் டி.கே.எஸ் தெரிவித்துள்ளார். ஆணையத்தின்…

2 ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

புதுடெல்லி செப், 26 மத்திய பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஏற்கனவே 39 வேட்பாளர்களைக் கொண்ட முதல் கட்ட பட்டியல் வெளியான…

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு.

பெங்களூரு செப், 26 கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்புக்கு போராட்டம் நடைபெறுகிறது. காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு…