புதுடெல்லி அக், 1
அதிமுக பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார் அங்கு ஜேபி நட்டா அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முடியுமா என்று விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது