இலங்கை நவ, 15
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி தொடர்பான மனுவை விசாரித்த 3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள் அதிபரின் செயலாளர் ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதால் தான் இதன் காரணம் என தீர்ப்பளித்தார்.