Category: அரசியல்

கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை டிச, 15 கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டர், கார்த்திகேயன், பெருங்கரை பாலா ஆகியோர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். நீக்கப்பட்ட அனைவரும் நாம் தமிழர்…

ராஜஸ்தான் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 15 ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் ஷர்மா இன்று பதவி ஏற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல் முறையாக சட்டப்பேரவை…

மத்திய அரசின் அலட்சியப் போக்கு அதிர்ச்சி.

சென்னை டிச, 14 நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட அலட்சிய போக்கு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்ந்து 22 ஆண்டுகள்…

ரூ.4000 கோடி விவகாரத்தில் கே எஸ் அழகிரி பதில்.

சென்னை டிச, 13 சென்னையில் மழை நீர் வடிகால்களை சீர் செய்ய தமிழக அரசு ரூ.4000 கோடி நிதி ஒதுக்கியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனுடைய வெள்ள பாதிப்பில் சென்னை சிக்கிய நிலையில் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இது…

மக்களை சந்திக்கிறார் விஜயகாந்த்.

சென்னை டிச, 12 சென்னையில் நாளை மறுநாள் டிசம்பர் 14ம் தேதி தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க உள்ளார். நீண்ட நாட்கள் கழித்து கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் சந்திக்கும் அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து…

மழைநீர் வடிகால் பணிகளை தணிக்கை செய்ய வேண்டுகோள்.

சென்னை டிச, 11 திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வடிகால் பணிகளை தணிக்கை செய்தாலே அனைத்து உண்மைகளும்…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை.

சென்னை டிச, 8 மிக்ஜாம் புயல் காரணமாக மாநில அரசு கேட்டுள்ள முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். “கடந்த சில காலமாகவே தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மாநில அரசுகள் கேட்கும் நிவாரணத் தொகை…

முதல்வராக ரேவேந் ரெட்டி இன்று பதவியேற்பு.

கர்நாடகா டிச, 7 தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. அவருக்கு மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து…

தமிழக அரசின் கவனக்குறைவு.

சென்னை டிச, 6 சென்னை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனா நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசு 4000 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறியது. ஆனால் சென்னை வெள்ளத்தில் மிதந்து…

முதல்வர் பதவி ராஜினாமா.

மிசோரம் டிச, 6 மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் இருக்கும் MNF, 2019ல் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து…