Category: அரசியல்

இளைஞர்களின் வழிகாட்டி நல்ல கண்ணு.

சென்னை டிச, 27 மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் 99 வது பிறந்த நாளை ஒட்டி அமைச்சர் உதயநிதி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது மழை நிவாரண பணிகள் குறித்து அவரிடம் பகிர்ந்து கொண்டார். போராட்ட குணம், எளிமை, ஏற்றுக்…

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்.

சென்னை டிச, 27 தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளார் என தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமான…

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்.

சென்னை டிச, 26 மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது சென்னை வானகரத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பங்கேற்கிறார். தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு,…

கட்சி துவங்கி 16 வருடத்தில் ஆட்சியைப் பிடித்த சாணக்கியன்.

புதுடெல்லி டிச, 25 12 முறை பாராளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் என்ற வரலாற்று சாதனைக்கு உரியவரான வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. 1980ல் பாஜகவை உருவாக்கி 1996 இல் ஆட்சியில் அமர்த்திய அரசியல் ஜாம்பவான், பொக்ரான் அணு…

செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக.

சென்னை டிச, 25 அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, நிதி வழங்குவது தொடர்பாக…

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

திருச்சி டிச, 25 திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விமான நிலையம் இணையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடி செலவில் 75,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவாயில்…

மக்களின் மனதில் என்றும் நிற்கும் தலைவர் – எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு தினம்

சென்னை டிச, 24 தமிழ் திரை உலகின் மன்னாதி மன்னனாக திகழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக நிற்கும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று…

தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடி டிச, 24 பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு…

நன்கொடைக்கு ராகுல் கையெழுத்துடன் பரிசு.

புதுடெல்லி டிச, 22 காங்கிரஸ் கட்சி கடந்த 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி முதல் தேசத்திற்கான நன்கொடை என்ற பெயரில் ஆன்லைனில் நன்கொடை வசூலித்து வருகிறது. ரூ.138 முதல் ரூ.1.38 லட்சம் வரை காங்கிரஸ் தொண்டர்கள்…

தேமுதிக பொருளாளர் விஜய பிரபாகரன்.

சென்னை டிச, 17 தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் தேமுதிக கட்சி எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எங்களுடைய லட்சியம். தேமுதிகவில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்க…