தூத்துக்குடி டிச, 24
பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என நிர்மலா சீதாராமன் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.