Category: அரசியல்

துபாயில் நடைபெற்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இரங்கல் கூட்டம்.

துபாய் டிச, 31 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அன்னாரின் இறப்பிற்காக இரங்கல் கூட்டம் தேமுதிக அமீரக பிரிவு…

விஜயகாந்த் பெயர் முதல்வர் அறிவிப்பு.

சென்னை டிச, 31 கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பேர் சூட்டப்படுவதாக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் – மு. க ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்த பின்…

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்அறிவிப்பு.

சென்னை டிச, 31 விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க…

ராஜஸ்தானில் 22 அமைச்சர்கள் பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 31 ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகள் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது கடந்த 15ம் தேதி முதல்வராக பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில்…

பொன்முடி வழக்குக்காக முதல்வர் ஆலோசனை.

சென்னை டிச, 30 பொன்முடி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் மு. க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா…

இன்று அஞ்சலி செலுத்துகிறார் ரஜினி.

சென்னை டிச, 29 மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார். நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை 7:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னை வருகிறார்.…

பிரதமர் வருகை ஆறு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.

திருச்சி டிச, 29 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி விமானத்தில் வருகிறார். பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 1.05க்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அஞ்சலி.

சென்னை டிச, 29 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

சினிமா முதல் அரசியல் வரை…கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை.

டிச, 28 நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்,…

SDPI மாபெரும் மதச்சார்பின்மை மாநாடு.

மதுரை டிச, 27 மதுரையில், ஜனவரி 07, 2024 அன்று நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ – மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அஇஅதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…