Category: அரசியல்

மீண்டும் நடிக்கும் சீமான்.

சென்னை ஜன, 5 மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தின் அதிகார அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009 ம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம்…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் உதயநிதி.

புதுடெல்லி ஜன, 4 கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்திய அளவில் அனைத்து மாநிலங்களவை சேர்ந்த வீரர்களும் கிலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து…

திமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி.

சென்னை ஜன, 4 திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாக செய்தி வெளியான நிலையில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். பாமக கூட்டணிக்கு வந்தால், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிவிடும் என்பதால், திமுகவும்…

விஜயகாந்த்க்கு சிலை வைக்க பரிசீலனை.

மதுரை ஜன, 1 தேமுதிக தலைவர் விஜயகாந்த் க்கு முழு உருவச்சிலை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு சிலை அமைக்க முதல் நபராக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கடிதம்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இரங்கல் கூட்டம்.

துபாய் டிச, 31 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அன்னாரின் இறப்பிற்காக இரங்கல் கூட்டம் தேமுதிக அமீரக பிரிவு…

விஜயகாந்த் பெயர் முதல்வர் அறிவிப்பு.

சென்னை டிச, 31 கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பேர் சூட்டப்படுவதாக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் – மு. க ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்த பின்…

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்அறிவிப்பு.

சென்னை டிச, 31 விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க…

ராஜஸ்தானில் 22 அமைச்சர்கள் பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 31 ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகள் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது கடந்த 15ம் தேதி முதல்வராக பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில்…

பொன்முடி வழக்குக்காக முதல்வர் ஆலோசனை.

சென்னை டிச, 30 பொன்முடி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் மு. க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா…

இன்று அஞ்சலி செலுத்துகிறார் ரஜினி.

சென்னை டிச, 29 மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார். நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை 7:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னை வருகிறார்.…