Category: அரசியல்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம்.

சென்னை பிப், 29 நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலியை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பை நிதி மற்றும்…

கலைஞர் நினைவிட திறப்பு விழா.

சென்னை பிப், 29 கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கமலும் விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யக் கட்சியுடன் தொகுதியுடன் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலவுவது…

பிரதமர் இன்று தமிழகம் வருகை.

சென்னை பிப், 27 பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். அண்ணாமலையின் ‘எண் மண் என் மக்கள்’ நடைபயணம் நிறைவு விழா இன்று பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள இன்று மதியம் தமிழகம்…

ஐந்து மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

சென்னை பிப், 26 தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாவட்டங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விசிக போட்டியிடும் எனக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்தியாவில்…

இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.

சென்னை பிப், 23 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்…

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் காலமானார்.

மகாராஷ்டிரா பிப், 23 மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. ஜோஷி 1995 முதல்…

விளம்பரமாக தொடரும் வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்.

சென்னை பிப், 21 தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று விவசாய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்த…

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தலைவர்.

சென்னை பிப், 20 விஸ்வ இந்து பரிஷத் தென்தமிழகத் தலைவர் பொறுப்பை கதிர்வேல் ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று இரவு இபிஎஸ்சை சந்தித்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு…

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று இறுதி விசாரணை.

சென்னை பிப், 19 சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சராக செயல்பட்டு வந்த அவர் சமீபத்தில் தனது அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்தார்.…

வேட்பாளர் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

சென்னை பிப், 19 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.50,000 எனவும் அதற்காக ரூ. 2000 செலுத்தி விண்ணப்ப படிப்பதை…