Category: அரசியல்

டெல்லிக்கு சென்றார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி பிப், 19 ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அரசு தயாரித்த பட்ஜெட் உரையை புறக்கணித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றினார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற…

கட்சியின் பெயர் விஜய்க்கு புதிய சிக்கல்.

சென்னை பிப், 18 கட்சி பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்ததால், நடிகர் விஜய், கட்சி பெயரில் “தமிழக வெற்றி’க்’கழகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்துள்ளார் தமிழில் பெயரை மாற்றினாலும் ஆங்கில சுருக்கம் TVK என்ற பெயரை பயன்படுத்த முடியாத…

முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி.

பெங்களூரு பிப், 16 முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடாவுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு நேற்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

திமுக வேட்பாளர் கரு பழனியப்பன்.

சிவகங்கை பிப், 14 பிரபல நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் திமுகவில் இணைந்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப. சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளது. இதனால் அங்கு தனது…

செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?

சென்னை பிப், 14 சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த முறை உயர் பொறுப்பில் இருப்பதால் ஜாமின் வழங்கினால் சாட்சியும் கலைக்கப்பட…

பிரதமர் படம் வைக்க கேரளா மறுப்பு.

கேரளா பிப், 13 ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை வைக்கவும், செல்ஃபி பாயிண்ட்களை அமைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியதாக கேரள சட்ட சபையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சுரேஷ் கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மக்களவை…

இன்று சென்னை வருகிறார் நட்டா.

சென்னை பிப், 11 பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என்மன் என் மக்கள்” பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைத்…

ராஜஸ்தானிலும் விரைவில் பொது சிவில் சட்டம்.

ராஜஸ்தான் பிப், 9 உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற…

ஓபிஎஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.

நெல்லை பிப், 9 முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார் அந்த வகையில் நேற்று அவர் நெல்லையில் நிர்வாகிகளை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அவருக்கு தலை சுற்றல்…

பாஜக நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு.

சென்னை பிப், 7 பாஜக மாநிலத்தவர் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவாக நடைபெற இருந்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே. பி நட்டா தலைமையில் சென்னையில்…