Spread the love

சிவகங்கை பிப், 14

பிரபல நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் திமுகவில் இணைந்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப. சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளது. இதனால் அங்கு தனது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ள திமுக உதயநிதிக்கு நெருக்கமான வளையத்தில் உள்ள கரு. பழனியப்பனை வேட்பாளராக முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *