கேரளா பிப், 13
ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை வைக்கவும், செல்ஃபி பாயிண்ட்களை அமைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியதாக கேரள சட்ட சபையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சுரேஷ் கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் இது பிரச்சாரம் யுக்தியாக கருதப்படுவதாக கூறினார். மேலும் மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.